நாசவேலை செய்தார் மண்மீது விழுந்து அழு(ந்து)வார்

கன்மவினை பற்றி சைவ சித்தாந்தம் மிகத் தெளிவாகப் போதிக்கின்றது. இந்த உலகில் இடம்பெறும் அனைத்து வினைப்பயன்களுக்கும் கன்மாவே காரணம் என்பது சைவ சித்தாந்தத்தின் தத்துவம். இங்குதான் தன்னை அறிதல் என்ற விடயம் முக்கியம் பெறுகிறது....

அரசியலமைப்பு என்பது கல்லில் செதுக்கியதல்ல!

பண்டா _-செல்வா, ட்லி-_செல்வா ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பட்டிருந்தால் பிரபாகரன் உருவாகியிருக்க மாட்டார். கடந்த கால கசப்பான அனுபவங்களில் இருந்து பாடம் கற்க தவறி விட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். அரசியலமைப்புத் திருத்தத்தை குட்டிச் சாத்தானாக...

சம்பந்தன் ஐயா படிக்க போனது இந்த சமஸ்டி பற்றிதான் !

இந்த சமஸ்டி பற்றிதான் சம்பந்தன் ஐயா படிக்க போனவராம் சமஸ்டி பற்றி தெரிஞ்சு கொள்ள ஸ்காட்லாந்து வந்திருக்கிற ஐயாமாருக்கு ஒண்டு சொல்லோனும். இந்தனை வருட அரசியல் சாணக்கியத்தின் பின் சாகப்போற வயதிலாவது சமஸ்டி எண்டா என்ன...

நிழற்போரில் இருந்து விடுபடுமா இலங்கை?

இலங்கையின் அரசியல் உறுதிப்பாட்டுக்கு இராணுவத்தை மறுசீரமைக்க வேண்டியது முக்கியமான ஒரு தேவையாக மாறியிருக்கிறது. முப்பதாண்டு போருக்குள் இருந்த இந்த இராணுவக் கட்டமைப்பு தனியே போர் வெற்றி ஒன்றை மட்டும் இலக்கு வைத்தே கட்டமைக்கப்பட்டது. தமிழ் மக்களின்...

தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்ற போவது ஜெயலலிதாவா, கலைஞரா?

மழைக்கு முன்னால் வருகிற ஈசல்களைப் போல தமிழக சட்ட மன்றத் தேர்தலுக்கு முன்னர் கருத்துக் கணிப்புகள் வரத் தொடங்கி விட்டன. மழைக்கு முன் வருகிற மண்வாசனையைப் போல என்று கூடச் சொல்லலாம்தான். ஆனால்,...

ஒரு கூர்வாளின் நிழலில்; தமிழினி முன்வைக்கும் அரசியலும், படிப்பினையும்! (புருஜோத்தமன் தங்கமயில்)

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் மகளிர் அரசியற்துறைப் பொறுப்பாளர் தமிழினி (சிவகாமி ஜெயக்குமரன்) எழுதிய ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ என்கிற நூல் தமிழ்த் தரப்பின் ஒரு சில பகுதியினர் மத்தியிலும், தென்னிலங்கையிலும்,...

ஜனநாயகத்தின் மற்றொரு படிக்கல் அரசியலமைப்பு நிர்ணய சபை

பல்லின சமூகங்கள் வாழ்கின்ற ஒருமைப்பாடு நிறைந்த தேசத்துக்கு இந்தியா சிறந்ததொரு உதாரணம். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் உள்ள மூலைமுடுக்குகளில் வாழ்கின்ற சமூகங்களை எடுத்துக் கொண்டால் அந்நாட்டில் பிரதானமாக நூற்றுக்கு மேற்பட்ட மொழிகள் பேசப்படுவதாகக்...

அரசியலமைப்பு மாற்றமும் தமிழ்க்குடியானவர்களும் – நிலாந்தன்

அரசியலமைப்பை சீர்திருத்துவதா? அல்லது புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்குவதா? என்பது தொடர்பில் அரசாங்கத்துக்குள்ளேயே இரு வேறு கருத்துக்கள் இருப்பதாகத் தெரிகிறது. யு.என்.பி. அணியினர் ஒரு புதிய அரசியலமைப்பை உருவாக்க வேண்டும் என்று கூறுவதாகவும் ஆனால்...

ரோனி பிளேயரின் வகிபாகமும் தமிழருக்கு முன்னுள்ள சவாலும் – ச.பா.நிர்மானுசன்

பிரித்தானியாவின் முன்னால் பிரதமர் ரோனி பிளேயர் அவர்கள் கடந்த ஐந்து மாதத்திற்குள் சிறீலங்காவுக்கான இரண்டாவது பயணத்தை மேற்கொண்டுள்ளார். தனது முதலாவது பயணத்தின் போது சிறீலங்கா சனாதிபதி மைத்திரிபால சிரிசேனவை ஒகஸ்ட் 24ம் திகதி...

தோழா முத்துக்குமார்… கோடி நன்றிகள் ! – முத்துக்குமார் நினைவு நாள் கட்டுரை

'விதியே விதியே என்செய் நினைத்திட்டாய் என் தமிழ் சாதியை...?' என்று துவங்கும் கு. முத்துக்குமாரின் கடிதம் நினைவிருக்கிறதா...? தம் இனத்திற்காக மட்டும் கவலைப்படாமல், தம் இனத்திற்காக மட்டும் நீதி கேட்காமல், சிங்கள மக்களுக்காகவும் உண்மையாக...

எம்மவர் படைப்புக்கள்