மஹிந்தவும் சம்பந்தனும் – நிக்ஸன்

புதிய யாப்பு நடைமுறைக்கு வருதில் சிக்கல் ஏற்படலாம் என்ற எதிவு கூறலின் அடிப்படையில் 20ஆவது திருத்தச்சட்டத்தை கொண்டு வந்து மாகாண சபைகளை இலகுவாக கலைக்கும் அதிகாரத்தை நல்லாட்சி அரசாங்;கம்உருவாக்குகின்றதா? -அ.நிக்ஸன்- இனப்பிரச்சினை என்ற ஒன்றே இல்லை...

ஒரு மாற்று அரசியல் அணியைப் பற்றி ஏன் சிந்திக்க வேண்டியுள்ளது? நிலாந்தன்

கடந்த 30ம் திகதி தமிழ் மக்கள் பேரவை கூடியது. இதன்போது விக்னேஸ்வரனும் மருத்துவர் லக்ஸ்மனும் ஆற்றிய உரைகள் வெளியிடப்பட்டுள்ளன. விக்னேஸ்வரனின் உரை வழமையான அவருடைய சொற் பிரயோகங்களோடு அமைந்திருக்கின்றது. ஒரு மாற்று அணிக்கு தான்...

இலங்கையிடம் தோல்வியடைந்த மேற்குலக இராஜதந்திரம் – அ.நிக்ஸன்

சீனாவுடான தமிழர் அரசியல் என்பது பலவீனமான அல்லது அது பற்றி சிந்திக்க மறுத்த நிலைமையின் ஆபத்துக்கள் இப்போது உணரப்படுகின்றன. இந்தியாவையும் மேற்குலகநாடுகளையும் மாத்திரம் நம்பியிருந்த தமிழர் இராஜதந்திரத்தின் தோல்வி என்றும் கூறலாம். அ.நிக்ஸன் அம்பாந்தோட்டை துறைமுகம்...

எது பயங்கரவாதம்? – செல்வரட்னம் சிறிதரன்

யாழ்ப்பாணத்தில் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டி, பாதுகாப்பைப் பலப்படுத்த பொலிசாருடன் முப்படைகளையும் பயன்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள தீர்மானம் சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கின்றது. இதனால், யுத்தம் முடிவடைந்து எட்டு வருடங்கள் முடிந்துள்ள நிலையில், யுத்த காலத்தைப் போன்று மீண்டும் யாழ்ப்பாணத்தில்...

சட்டத்தில் மாத்திரமே தமிழ்மொழிக்கு உரிமை

அரச அலுவலகங்களுடன் பொதுமக்கள் கடிதப் பரிமாற்றம் மேற்கொள்ளல் மற்றும் ஆவணப் பிரதிகளின் பொழிப்புகளைப் பெற்றுக்கொள்ளல், மொழிபெயர்ப்பைப் பெற்றுக்கொள்ளல் தொடர்பாக அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள விதிகளை ஒவ்வொருவரும் தெரிந்து வைத்திருப்பது அவசியமாகும். நாட்டின் தேசிய மற்றும்...

மண்சுமந்து கூலிகொண்டு அக்கோவால் மொத்துண்டு புண்சுமந்த பொன்மேனி…

குதிரை வாங்கச் சென்ற அமைச்சர் மாணிக்க வாசகர் மன்னன் கொடுத்த பொன், பொருளை யெல்லாம் அடியார்களாகிய மக்களுக்குக் கொடுத்து சமூக நலச்சேவை புரிந்தார். குதிரைகள் வாங்கச் சென்ற மந்திரி இப்படிச் செய்யலாமோ! என்று செண்பகப்...

புல்லாகி பூடாகி புழுவாகி பொய்யாகி பொய்யே மெய்யாகி…

யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனை இலக்கு வைத்து துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்படவில்லை எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து இத்தகவல் தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர். எனினும் உடனடியாக இப்படியயாரு தகவலை ...

தமிழனைப் பழிதீர்த்த பாதகர் புதுவடிவம் எடுத்துள்ளார் பாருமினே!

உண்மை, நேர்மை, நியாயம், நீதி இவற்றைத் தவிர வேறு எந்தப் பொய்யுரையும் மக்கள் மத்தியில் எடுபடமாட்டாது. உண்மையை யார் கூறினாலும் அதை மக்கள் நிச்சயம் ஏற்றுக்கொள்வர் என்பதற்கு அப்பால் கடவுளும் அதற்குத் துணை செய்வார். ஆனால்...

ஆபத்தான பாதையில் கால் பதிக்கும் அரசு : கே. சஞ்சயன்

தற்போதைய அரசாங்கம் 2015 ஆம் ஆண்டு பதவிக்கு வந்த பின்னர், ஐ. நாவுடன் இப்போது பகிரங்கமாக முரண்படத் தொடங்கியிருக்கிறது. இலங்கைக்குப் பயணம் மேற்கொண்ட ஐ. நாவின் சிறப்பு அறிக்கையாளர் பென்...

யாப்புருவாக்கம் பிழைத்தால் கடவுளிடமா கேட்பது? – நிலாந்தன்

கடந்த பன்னிரண்டாம் திகதி கிளிநொச்சியில் கூட்டுறவாளர் மண்டபத்தில் சம்பந்தர் ஆற்றிய உரை கவனிப்புக்குரியது. அதே நாளில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை கட்டியணைத்தபடி சம்பந்தர் கூறிய “கடவுளிடம் கேளுங்கள்” என்ற வாக்கியம் பிரசித்தமாகிய, கவனிக்கப்பட்ட...

எம்மவர் படைப்புக்கள்