10ம் திகதி விஷேட சபை அமர்வு

பாராளுமன்றத்தின் விஷேட அமர்வு எதிர்வரும் 10ம் திகதி காலை 10.30க்கு இடம்பெறும் என, பாராளுமன்ற மேலதிக செயலாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, தெரியவந்துள்ளது.

LEAVE A REPLY