ஷானி அபேசேகர சேவையில் இருந்து இடைநிறுத்தம்

குற்றப்புலனாய்வு திணைக்கள முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

உடன் அமுலுக்கு வரும் வகையில் இவ்வாறு அவர் சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.