விஷாலை தாக்கிய சிம்பு! (காணொளி)

simbhu_71015_tசூடுபிடிக்கும் தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் களத்தில் இப்போது சூடான வாத விவாதங்கள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன. இதன் ஒரு கட்டமாக சிம்பு விஷாலை சரமாரியாக வார்த்தைகளால் தாக்கியுள்ளார். இந்த வீடியோவை பார்த்தால் உங்களுக்கே புரியும்..

LEAVE A REPLY