வியாழன், வெள்ளியில் விசேட பாரா­ளு­மன்ற அமர்வு!

President Mahinda Rajapakse delivered his speech in parliament, announcing the final defeat of the Tamil Tigers, even as the rebels insisted their leader was still alive, and vowed to fight on for a Tamil homeland.
மத்­திய வங்கி பிணை­முறி மோசடி விவ­காரம் குறித்த ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் அறிக்கை தொடர்பில் விசா­ரிக்கும் நோக்கில் பாரா­ளு­மன்றம் எதிர்­வரும் வியா­ழக்­கி­ழமை அல்­லது வெள்ளிக் ­கி­ழமை சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரி­ய­வினால் கூட்­டப்­படும் என தெரி­ய­வ­ரு­கி­றது.

விசேட பாரா­ளு­மன்ற அமர்வைக் கூட்டி இது தொடர்பில் ஆராய்­வ­தற்­காக விசேட கட்சித் தலை­வர்கள் கூட்­டத்தை சபா­நா­யகர் எதிர்­வரும் செவ்­வாய்க்­கி­ழமை நடத்­த­வி­ருக்­கிறார்.

எதிர்­வரும் செவ்­வாய்க்­கி­ழமை சபா­நா­யகர் தலை­மையில் பாரா­ளு­மன்றில் நடை­பெ­ற­வுள்ள இந்­தக்­கட்சித் தலை­வர்கள் கூட்­டத்தில் கலந்­து­கொள்­ளு­மாறு அனைத்துக் கட்­சி­க­ளி­னதும் செய­லா­ளர்­க­ளுக்கு சபா­நா­யகர் அழைப்பு விடுத்­தி­ருக்­கிறார்.

அதன்­படி நாளை மறு­தினம் நடை­பெறும் கட்சித் தலை­வர்கள் கூட்­டத்தில் விசேட பாரா­ளு­மன்ற அமர்வை நடத்தி அதில் பிணை­முறி விவ­காரம் குறித்த விவா­தத்தை நடத்­து­வது தொடர்பில் ஆரா­யப்­ப­ட­வுள்­ளது. இதன்­படி எதிர்­வரும் வியா­ழக்­கி­ழமை அல்­லது வெ ள்ளிக்­கி­ழமை தினத்தில் இந்த விசேட பாரா­ளு­மன்ற அமர்வை நடத்துவதற்கு சபாநாயகர் தலைமையிலான கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போது தீர்மானம் எடுக்கப்படும் என தெரியவருகிறது.

LEAVE A REPLY