வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் இராகவன் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் சந்திப்பு

வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் இராகவன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

இன்று செவ்வாய்க்கிழமை (08) கொழும்பின் நடைபெற்ற இச்சந்திப்பில் தபேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுமந்திரனும் உடனிருந்துள்ளார்.

வடக்கு மாகாண ஆளுநராக சுரேன் இராகவன் உத்தியோகபூர்வமாக நியமிக்கப்பட்ட பின் முதலாவதாக இடம்பெற்ற அரசியல் சந்திப்பிபு இது என்பது சுட்டிக்காட்டத்தக்கது.