ராஜிதவின் பிணை மனுவை வேறு நீதிமன்றத்திற்கு மாற்றுவதற்கு தீர்மானம்

சட்டமா அதிபரின் வேண்டுகோளிற்கு இணங்க ராஜித சேனாரத்னவின் பிணை மனுவை வேறு நீதிமன்றத்திற்கு மாற்றுவதற்கு கொழும்பு பிரதான நீதவான் தீர்மானித்துள்ளார்.