ரவியின் மனுவை விசாரணை செய்ய மூவரடங்கிய நீதிபதிகள் குழு

ரவி கருணாநாயக்க உட்பட நால்வர் தாக்கல் செய்த ரீட் மனுவை விசாரணை செய்ய மூவரடங்கிய நீதிபதிகள் குழுவை நியமிக்குமாறு சட்டமா அதிபர் மேற்முறையீட்டு நீதிமன்றத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சட்டமா அதிபரின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்றம் ரீட் மனுவை விசாரணை செய்ய மூவரடங்கிய நீதிபதிகள் குழுவை நியமித்துள்ளது.