ரணில், சிறிசேனவை கைவிட்டார் சட்டமா அதிபர்

உயிர்த்த (ஈஸ்டர்) ஞாயிறு தாக்குதல் தொடர்பான மனு மீதான விசாரணைக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சார்பில் சட்டமா அதிபர் திணைக்களம் ஆஜராகாது என்ற அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (20) உச்ச நீதிமன்றுக்கு சட்டமா அதிபரால் அறிவிக்கப்பட்டது.