ரஞ்சனை தூக்கி வீசிய ஐதேக

ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து ரஞ்சன் ராமநாயக்க எம்பி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

ரஞ்சன் ராமநாயக்கவின் சர்ச்சைக்குரிய தொலைபேசி குரல் பதிவுகள் வெளியாகி பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தி வரும் நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி அவரை கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்வதாக கட்சியின் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.