ரஜினி-விஜய்-அஜித்-சூர்யா ரேஞ்சுக்கு உயர்ந்த நயன்தாரா படம்

nayanthara-55-200x300ரஜினி, விஜய், அஜித், சூர்யா உள்ளிட்ட நடிகர்களின் பிறந்த நாள் வரும்போது, அவர்களின் படங்களை தயாரிப்பாளர்கள் ரிலீஸ் செய்ய நினைக்கின்றனர்.

ஒருவேளை படங்கள் இல்லாவிட்டாலும், பட பாடல்கள், டீசர், பர்ஸ்ட் லுக், ட்ரைலர் என எதையாவது ரிலீஸ் செய்கின்றனர் தயாரிப்பாளர்கள்.

இது பெரும்பாலும் நடிகர்களுக்கே அமையும்.

தற்போது முதன்முறையாக நயன்தாரா படத்திற்கும் இதுபோன்ற ஏற்பாட்டை செய்துள்ளார் படத் தயாரிப்பாளர்.

மீஞ்சூர் கோபி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் 55வது படம் உருவாகிவருகிறது.

இதன் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக்கை நவம்பர் 17ஆம் தேதி தொடங்கும்போது நள்ளிரவு 12 மணிக்கு வெளியிட இருக்கிறார்களாம்.

இப்படத்தை கேஜேஆர் ஸ்டூடியோஸ் தன் முதல் படைப்பாக தயாரிக்கிறார்.

LEAVE A REPLY