யுத்தக் குற்றச் செயல் விசாரணைகளுக்கு சர்வதேச கண்காணிப்பாளர்கள், ஆலோசகர்கள் அவசியம் – சரத் பொன்சேகா

Sarath mp_CIயுத்தக் குற்றச் செயல் விசாரணைகளுக்கு சர்வதேச கண்காணிப்பாளர்கள் ஆலோசகர்கள் ஆகியோரின் பங்களிப்பு அவசியமானது என முன்னாள் இராணுவத் தளபதியும் அமைச்சருமான பீல்ட் மார்ஸல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். நல்லாட்சி அரசாங்க, பாராளுமன்றில் முதல் தடவையாக உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

யுத்தக் குற்றச் செயல் விசாரணைகளில் சர்வதேச பங்களிப்பு குறித்து அச்சம் கொள்ள வேண்டிய அவசியமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். யுத்த சட்டங்கள் நியதிகளுக்கு அமைவாகவே தாம் படையை வழிநடத்தியதாகத் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY