யாழில் புதிய அரச அதிபர் பதவியேற்பு!

யாழ்ப்பாண மாவட்டத்தின் புதிய அராசாங்க அதிபராக கணபதிப்பிள்ளை மகேசன் இன்று தமது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.

முன்னாள் அரச அதிபர் வேதநாயகன் கட்டாய இடமாற்றத்தையடுத்து ஓய்வில் செல்ல அவரது இடத்திற்கு மகேசன் நியமிக்கப்பட்டுள்ளார்.

தனது குடும்பத்தவர்கள் சகிதம் யாழ்.மாவட்ட செயலகத்தில் மகேசன் தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.