யாழில் சந்திரிகா! ஆளுநர் வரவேற்பு!

யாழ்ப்பாணத்திற்கான பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார் முன்னாள் சிறீலங்கா அதிபரும்,தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவலகத்தின் தலைவியுமான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க.

பலாலி வானூர்தி நிலையத்திற்கு வருகை தந்த சந்திரிகா குமாரதுங்கவை வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் வரவேற்றுள்ளார்.