மைத்திரி தலைமையில் கூடியது சுதந்திரக் கட்சியின் மத்திய குழு கூட்டம்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூடியது.

கொழும்பு, டாலி வீதியிலுள்ள கட்சித் தலைமையகத்தில் இந்த கூட்டம் இடம்பெற்று வருவதுடன் பொதுத்தேர்தல் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.