மேம்பாலம் ஜனாதிபதி, பிரதமரால் திறந்து வைப்பு!

வரலாற்று சிறப்புமிக்க 534 மீற்றர் நீளமுடைய இராஜகிரிய சந்தியில் நிர்மாணிக்கப்பட்ட மேம்பாலம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியுாரால் இன்று காலை மக்கள் பாவனைக்காக உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டது.

நீண்ட காலமாக பொதுமக்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தும் இராஜகிரிய பிரதேசத்தில் காணப்படும் வாகன நெருக்கடிக்கு தீர்வுகாணும் வகையில் இராஜகிரிய சந்தியில் குறித்த பாலம் நிர்மாணிக்கப்பட்டுவந்த நிலையில் குறித்த மேம்பாலம் இன்று காலை மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY