மஹிந்தவைப் பிரதமராக்க வேண்டும்! – என்கிறார் வாசு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமராக நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர், வாசுதேவ நாணயகார தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY