மஹிந்தவிடம் இன்றும் விசாரணை!

mahintha 65d4fமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாரியளவிலான ஊழல் மற்றும் மோசடி தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்றும் ஆஜராகியுள்ளார்.

அரச தொலைக்காட்சி ஒன்றில் விளம்பரம் செய்தமைக்காக பணம் செலுத்தப்படவில்லை என எழுந்த குற்றச்சாட்டுக்கள் குறித்து சாட்சியமளிக்கவே அவர் இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் நேற்று மற்றும் அதற்கு முன்னதாகவும் சில தினங்கள் மஹிந்த ராஜபக்ஷ, ஆணைக்குழுவில் சாட்சியமளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY