மனித மனங்களை அறியும் ரோபோக்கள்

robo_001தற்போது மனிதர்களின் வேலைகளை செய்யக்கூடியதும், வாகனங்களைச் செலுத்தக்கூடியதும், மனிதர்களுக்காக போராடக்கூடியதுமான பல்வேறு ரோபோக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

ஆனால் முதன் முறையாக மனிதர்களின் மனங்களை அறியக்கூடிய ரோபோக்களை அமெரிக்காவின் உயிரியல்துறை பொறியிலாளர்கள் உருவாக்கியுள்ளனர்.

‘Psychic Robot’ என அழைக்கப்படும் இவை கணித ரீதியான செய்முறையினை (Algorithm) அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன.

இவ் வகை ரோபோக்களின் செயற்பாடுகளிற்கு உதாரணமாக மேசை மேல் உள்ள பொருள் ஒன்றினை எடுக்கச் செல்லும்போது கைகள் வேறொரு பொருளை எடுக்கச் சென்றால் அதனை தடுக்கக்கூடியதாக இருக்கின்றது.

LEAVE A REPLY