மக்கள் நினைப்பதை பற்றி கவலையில்லை : சன்னி லியோன்

imagesசன்னி லியோன் நடித்துள்ள மஸ்திஜாதி படத்தின் டிரைலர் ரசிகர்களிடம் பெரும் ஆதரவை பெற்றுள்ளது. இருப்பினும். ஆனால் இப்படத்தில் உள்ள ஆபாச காட்சிகள், படத் தயாரிப்பாளர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து சன்னி லியோனிடம் கேட்டதற்கு, ஒவ்வொரு நடிகர் மற்றும் நடிகைக்கென்று தனிப்பட்ட கருத்து உள்ளது. மஸ்திஜாதி படத்தில் எத்தனையோ விஷயங்கள் உள்ளன. நானும், இயக்குனர் மிலப் ஜவேரியும் ஒன்றாக அமர்ந்து, என்ன செய்ய வேண்டும் என்பதை பேசி முடிவு செய்தோம். என்னை பொறுத்தவரை, மஸ்திஜாதி படத்திற்காக நான் என்ன நடித்தேனோ அதில் எந்த தவறும் இல்லை. இதற்காக மக்கள் என்னை பற்றி என்ன நினைத்தாலும் அது பற்றி எனக்கு கவலையில்லை என்றார். மஸ்திஜாதி படம் வரும் ஜனவரி 29ம் தேதி ரிலீசாக உள்ளது.

LEAVE A REPLY