மக்களுக்கான திட்டங்களுக்காகவும், நிதிக்காகவும் மட்டுமே மத்திய அரசுடன் இணக்கமாக உள்ளோம்- முதல்வர்

கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணை மதகு உடைந்து, நீர் விணாகியதற்காக விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என பேரவையில் திமுக உறுப்பினர் ஏ.வ.வேலு பேசினார்.

தண்ணீரில் அமிலம் கலந்த காரணத்தால் தான் 60 ஆண்டுகள் பழமையான மதகு உடைந்தது என ஏ.வ.வேலுவுக்கு முதலமைச்சர் பதில் அளித்தார்.

மத்திய அரசிடம் கைகட்டி, வாய் மூடி நிற்கவில்லை என்று முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். மக்களுக்கான திட்டங்களுக்காகவும், நிதிக்காகவும் மட்டுமே மத்திய அரசுடன் இணக்கமாக உள்ளோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY