பெரமுனவினுள் அடங்கும் சுதந்திரக்கட்சி?

பொதுஜன பெரமுனவின் வளர்ச்சியை தொடர்ந்து சுதந்திரக்கட்சி முற்றாக முடங்கிப்போகும் கட்டத்தை அடைந்துள்ளது.

இந்நிலையில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஜனாதிபதி கோத்தாவை ஆதரிக்கவும், மூன்றில் இரண்டு பெரும்பான்மையை உறுதிப்படுத்தவும் இலங்கை சுதந்திரக் கட்சியின் மத்திய குழுவில் ஏகமனதாக முடிவு‬ இன்று எடுக்கப்பட்டுள்ளது.