புனர்வாழ்வு பெற்ற நான்கு அரசியல் கைதிகள் விடுதலை

121302_1புனர்வாழ்வு அளிக்கப்பட்ட மேலும் நான்கு அரசியல் கைதிகள் இன்று உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

வவுனியா பூந்தோட்ட முகாமில் ஒரு வருடமாக புனாவாழ்வு அளிக்கப்பட்டதன் பின்னர் இவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

முன்னாள் அரசியல் கைதிகள் 12000 பேர் வரை வவுனியா முகாமில் புனாவாழ்வு அளிக்கப்பட்டதுடன் இவர்களுள் 50 பேர் மட்டுமே இன்னும் விடுதலை செய்யப்பட உள்ளனர்.

LEAVE A REPLY