புதுடெல்லியில் மங்கள – சுஷ்மா பேச்சு

சிறிலங்காவின் நிதியமைச்சர் மங்கள சமரவீரவுக்கும், இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜுக்கும் இடையில் புதுடெல்லியில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

நேற்று நடந்த இந்தச் சந்திப்பின் போது, அபிவிருத்தி ஒத்துழைப்பு தொடர்பான இருதரப்பு விவகாரங்கள் குறித்து, இரண்டு தலைவர்களும் பேச்சுக்களை நடத்தியதாக இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ரவீஷ் குமார் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY