பிரிட்டனில் சீன அதிபருக்கு ராஜ மரியாதையுடன் வரவேற்பு (படங்கள் இணைப்பு)

d7d7a313b6fbf271419da792f0c9910bஅரசுமுறைப் பயணமாக பிரிட்டன் வந்துள்ள சீன அதிபர் ஷீ ஜின்பிங்குக்கு லண்டனில் ராஜ மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.

இருநாடுகளிடையிலான உறவில் இது ஒரு பொற்காலம் என்று பிரிட்டிஷ் பிரதமர் கூறினாலும், சீன அதிபர் வருகை குறித்து சர்ச்சைகள் இல்லாமலில்லை.

0d76ff61310f0ed77286f9bfcb336c9e 9a0439c7c0e0900cd5ce747b48ee51d8 d7d7a313b6fbf271419da792f0c9910b e7724169ab444274b7f2e5f530f76d47

LEAVE A REPLY