பாலாவுக்கு வேட்டு வைக்க வேண்டியது தான்.. புடிச்சு அந்த ஜெயில்ல போடுங்க ! தீபாவளி ஓவர்..

என்னடா நடக்குது இங்க என்கிற மாதிரி, ஆஜீத் கேப்டன் ஆகிறார், பாலா போரிங் போட்டியாளர் ஆகிறார். அதை சொல்றது யாருன்னு பார்த்தா ஜித்தன் ரமேஷ். நல்லா இருக்கே இன்றைய முதல் முதல் புரமோ!

தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தை முன்னிட்டு, போரிங் போட்டியாளரை பிக் பாஸ் தேர்வு செய்ய சொல்லவில்லை என்றாலும், எந்த வேலையையும் செய்யாமல் விட்டா அப்புறம் எனக்கு என்ன மறியாதை என கமல் செம கோல் போடுகிறார். பாலாவை நிச்சயம் இந்த வாரம் கண்ணாடி ஜெயிலில் புடிச்சு போடுவாங்க என்றே பலரும் எதிர்பார்த்து வருகின்றனர்.