பாதுகாப்பு அமைச்சு ஜனாதிபதி வசம்!

பாதுகாப்பு அமைச்சு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

கண்டி தலதா மாளிகையில் இன்று (புதன்கிழமை) 28 அமைச்சர்கள் மற்றும் 40 இராஜாங்க அமைச்சர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்யும் நிகழ்வு தற்போது இடம்பெற்றுவருகின்றது.