நீதிமன்றம் தொடர்பில் பொதுமக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர்

கடந்த அரசாங்கத்தை போன்று நீதிமன்ற செயற்பாடுகளில் தற்போதைய அரசாங்கம் எவ்விதத்திலும் தலையீடுகளை மேற்கொள்ளாது என இராஜாங்க அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்துள்ளார்.

´ பாதுக்க பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அவர் இதனை தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் தொலைப்பேசி குரல் பதிவு மூலம் இந்நாட்டு நீதிமன்ற கட்டமைப்பு தொடர்பில் பொதுமக்கள் நம்பிக்கை இழந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.