நிதி அமைச்சின் மேலதிக செயலாளருக்கு சுங்க திணைக்களத்தில் உயர் பதவி

சுங்க திணைக்களத்தின் பதில் பணிப்பாளர் நாயகமாக எச்.ஜி.சுமனசிங்க நியமிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

இவ்வளவு காலமும் நிதி அமைச்சின் மேலதிக செயலாளராக பணியாற்றி வந்தவரே இப்புதிய பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.