நாட்டின் பொறுப்பு ஜே.வி.பியினக்கு மட்டும்- அனுரகுமார திசாநாயக்க

நாட்டை முன்நோக்கி கொண்டு செல்வதற்கான பொறுப்பு ஜேவிபியினருக்கு மட்டுமே உள்ளதாக ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனை தெரிவித்தார்.

எதிர் கட்சிகள் பலவீனமடைந்துள்ளன.

எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பலவீனமடைந்துள்ளன.

அவர்களின் கொள்கைகள் முறையானதாக இல்லை இந்த நிலையில் இலங்கையின் எதிர்காலம் குறித்த பொறுப்பு தமது கட்சிக்கு பொறுப்பாகியுள்ளதாக அநுரகுமார திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY