நாடாளுமன்றக் கூட்டத்தொடரை நிறைவு செய்யும் வர்த்தமானி அறிவிப்பு

நாடாளுமன்றக் கூட்டத்தொடரை நிறைவு செய்வதற்கான வர்த்தமானி அறிவிப்பு அரச அச்சகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.