நகர்வுகளை நகர்த்த பிரதமர் கட்டம் கட்டமான சந்திப்புகள்

அரசாங்கத்தின் எதிர்கால நகர்வுகள் குறித்த பேச்சுவார்த்தை நடத்துவதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கட்டம் கட்டமாக ஐ.தே.க.வின் பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றார்.

இதன் படி இன்று நண்பகல் 12 மணிக்கு ஒரு சந்திப்பு இடம்பெற்றுள்ள நிலையில், மற்றுமொரு சந்திப்பு இன்று பிற்பகல் 3 மணிக்கு இடம்பெறவுள்ளது.

LEAVE A REPLY