தேர்தல் சட்டம் அரசாங்கத்திற்கு எதிரானவர்களுக்கு மட்டுமே

தேர்தல் சட்டம் அரசாங்கத்திற்கு எதிரான அரசியல் கட்சிகளுக்கு மட்டுமே நடைமுறைப்படுத்தப்படுவதாக, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தங்காலை பகுதியில் வைத்தே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

சில அரசியல்வாதிகள் தேர்தல் சட்டத்தை மீறுவதாக கருத்துக்கள் வௌியான போதிலும் அதிகாரிகள் அமைதியை கடைப்பிடிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY