துணைக் குடியரசுத் தலைவர் தேர்தல்: பா.ஜ.க வேட்பாளர் வெங்கைய நாயுடு!

துணைக் குடியரசுத் தலைவர் தேர்தலில் பா.ஜ.க வேட்பாளராக வெங்கைய நாயுடு அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஜூலை மாதத்துடன் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் முடிவடைகிறது. நாட்டின் அடுத்த குடியரசுத் தலைவருக்கான தேர்தலில் ஆளும் பா.ஜ.க சார்பில் ராம்நாத் கோவிந்த் வேட்பாளராகக் களமிறக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சி சார்பில் மீராகுமார் போட்டியிடுகிறார். இதற்கான வாக்குப்பதிவு நாடு முழுவதும் இன்று நடைபெற்றது. இதையடுத்து,
99 சதவிகிதம் வாக்குப்பதிவு ஆகியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY