தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் தங்கியுள்ள விடுதிக்கு கர்நாடக காவல்துறை நோட்டீஸ்

கர்நாடக மாநிலம் கூர்க்கில் உள்ள ரிசார்ட் ஒன்றில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் தங்கியுள்ளனர். எம்.எல்.ஏக்கள் தங்கியுள்ள ரிசார்ட் உரிமையாளருக்கு கர்நாடகாவில் உள்ள சந்திக்குப்பா காவல் நிலையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

விடுதியில் எம்.எல்.ஏக்கள் தங்கியிருப்பது பற்றி ஏன்? தகவல் அளிக்கவில்லை என கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 3 நாட்களில் விளக்கம் அளிக்க கோரி விடுதி உரிமையாளருக்கு காவல்துறையினர் உத்தரவிட்டுள்ளனர்.

LEAVE A REPLY