தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கு வந்துள்ள புதிய சோதனை!

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேரள கஞ்சா மோசடிக்கு பின்னால் இருப்பதாக பிவித்துரு ஹெல உருமய குற்றம்சாட்டியுள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அதன் தலைவர் உதய கம்மன்பில இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

வட மாகாணத்திலேயே கேளர கஞ்சா அதிகளவில் கைப்பற்றப்படுவதாகவும், சுற்றிவளைப்பை காவல்துறையினர் மேற்கொள்ளும் போது, தமிழ் தேசிய கூட்டமைப்பு அதில் தலையிடுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.