தனுஷ்-சௌந்தர்யா ரஜினிக்காக யோகிபாபு செய்த முதல் காரியம்

i3-phpசில காமெடி நடிகர்கள் பேசினால்தான் சிரிப்பு வரும். ஆனால் ஒரு சிலரை பார்த்தாலே சிரிப்பு வரும்.

இதில் இரண்டாவது வகையை சேர்ந்தவர் யோகிபாபு.

தற்போது இவர் இல்லாத படங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்.

அந்தளவு தன் காமெடியால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இந்நிலையில் தன் முதல் ட்வீட்டாக தனுஷின் ‘வேலையில்லா பட்டதாரி 2′ படத்தின் போஸ்டரை வெளியிட்டு தனுஷ் மற்றும் சௌந்தர்யா ரஜினி உள்ளிட்ட குழுவினரை வாழ்த்தியுள்ளார்.

இவர் பன்னி மூஞ்சி வாயன் என்ற கேரக்டரில் நடித்து பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY