டிடிவி தினகரனும் மு.க ஸ்டாலினும் பல தடவை ரகசியமாக சந்தித்து பேசி உள்ளனர் – ஓ.பன்னீர் செல்வம்

துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர கூறியதாவது;-

டிடிவி தினகரனும் மு.க ஸ்டாலினும் பல தடவை ரகசியமாக சந்தித்து பேசி உள்ளனர் என எங்களுக்கு தகவல் கிடைத்து உள்ளது. 20 தொகுதிகளிலும் தேர்தல் பொறுப்பாளர்கள் பணிகளை தொடங்கினர், அதிமுக வெற்றி பெறும்

பருவமழையால் பெரும் பாதிப்பு ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. என கூறினார்