டயட் இருக்க முடியாதவர்களுக்கு பலூன் மாத்திரை

balloon-pill-weight_lossஉடல் எடை அதிகரிப்பினால் டயட் இருக்க முடியாதவர்களுக்கு பலூன் மாத்திரை என பெயரிடப்பட்ட மாத்திரை ஒன்று அமெரிக்காவிலுள்ள Food and Drug Administration (FDA) நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இம்மாத்திரையை உள்ளெடுத்ததும் வயிற்றினுள் அது விரிவடைந்து வயிற்றை நிரப்பிக்கொள்வதன் காரணமாக பசியெடுத்தல் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுகின்றது.

LEAVE A REPLY