டப்புல டி லிவேரா சட்ட மா அதிபராக நியமனம்

டப்புல டி லிவேரா சற்றுமுன்னர் இலங்கையின் சட்ட மா அதிபராக ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது.

முன்னதாக டப்புல டி லிவேரா பதில் சட்ட மா அதிபராக நியமிக்கப்பட்டிருந்தமை கூறத்தக்கது.