ஜேர்மனியில் மக்கள் கூட்டத்திற்குள் புகுந்த வானால் 4 பேர் உயிரிழப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜேர்மனியின் முன்ஸ்டர் நகரில் மககள் கூட்டத்திற்குள் வான் ஒன்று புகுந்து விபத்தினை ஏற்படுத்தியுள்ளது. இதனால் 4பேர் பலி என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் சம்பவ இடத்தில் பொலிஸார் மீட்பு பணியில் ஈடுபட்டு வருவதுடன், சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளையும் மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர். மேலும் விபத்தில் படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவ மனைக்கு எடுத்துச்செல்லப்படுவதாகவும், பலர் காயப்பட்டும் உள்ளனர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY