ஜெர்மனியில் ரெயில் விபத்தில் 50 பேர் காயம்

ஜெர்மனியில் டஸ்செல்டார்ப் அருகே மீர்பஸ்க் என்ற இடத்தில் பயணிகள் ரெயில் ஒன்று சரக்கு ரெயிலின் மீது மோதி விபத்திற்குள்ளானது.

இந்த சம்பவத்தில் 50 பேர் காயமடைந்துள்ளனர் என தீயணைப்பு துறை மற்றும் காவல் துறை தகவல் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY