ஜார்க்கண்டில் மாவோயியவாத சந்தேகநபர்கள் தாக்குதல்; ஏழு பேர் பலி

140425132146_maoist_india_624x351_apஇந்தியாவின் கிழக்கே மாவோயியவாதிகள் என்று சந்தேகிக்கப்படுபவர்களால் பொலிஸ் வாகனங்கள் மீது நடத்தப்பட்ட ஒரு தாக்குதலில் ஏழு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் சக்திமிக்க நிலக்கண்ணி ஒன்றை வெடிக்கச் செய்த பின்னர் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

தமது பிராந்தியத்தின் இயற்கை வளங்களில் இருந்து கிடைக்கும் பலனில் தமக்கு அதிக பங்கு வேண்டும் என்ற கோரிக்கையில் மத்திய மற்றும் கிழக்கு இந்தியாவில் மாவோயிய கிளர்ச்சிக்காரர்கள் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக சண்டையிட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY