சோமாலியா: கால்பந்து அரங்கத்தில் வெடிகுண்டு விபத்து – 5 பேர் பலி

சோமாலியா நாட்டின் துறைமுக நகரமான பாராவேவில் உள்ள ஒரு கால்பந்து மைதானத்தில் வெடிகுண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இந்த வெடிகுண்டு விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்த போது அரங்கத்தில் மக்கள் கூட்டம் நிரம்பியிருந்தது. இந்த தாக்குதல் சம்பவத்திற்கு சோமாலியாவின் அல்-கொய்தாவுடன் இணைந்த பயங்கரவாத குழுவான அல்-ஷபாப் உடனடியாக பொறுப்பேற்றுக்கொண்டது.

LEAVE A REPLY