சுதந்திர தினத்தை துக்கதினமாக அனுஷ்டிக்கவும்

இலங்கையின் சுதந்திர தினத்தை துக்கதினமாக அனுஷ்டிக்குமாறு யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கேட்டுள்ளது.

பல்கலைக்கழகத்தில் இன்று (31) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மேற்படி கோரிக்கையை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயலாளர் விடுத்துள்ளார்.