‘சிவராம் கொலையுடன் தொடர்பில்லை’

“ஊடகவியலாளர் சிவராம் கொலைக்கும் தமது அமைப்புக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை. மீண்டும் மீண்டும் தமது அமைப்பை அந்த கொலை வழக்குடன் சிலர் தொடர்புபடுத்த முயன்று வருகின்றனர்” என, நாடாளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமான
த. சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

யாழில். இன்று (01) இடம்பெற்ற உடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

LEAVE A REPLY