சிறை கைதிகளை நீதிமன்றின் ஆஜர் படுத்தும் நடவடிக்கை இடைநிறுத்தம்

சிறை கைதிகளை நீதிமன்றின் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

சிறைச்சாலைகள் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.