சிரியாவில் போராளிகள் பிடியில் இருந்த மேலும் ஒரு முக்கிய நகரை ராணுவம் மீட்டது

c8c79cae-44b0-4951-acd0-a88ff33ec240_S_secvpf.gifசிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக போராடிவரும் கிளர்ச்சியாளர்கள் பிடித்து வைத்திருந்த மேலும் ஒரு முக்கிய நகரை அதிபரின் ஆதரவுப் படைகள் இன்று மீட்டுள்ளன.

ரஷிய விமானப்படைகளின் துணையுடன் நடத்தப்பட்ட தாக்குதலில் மேற்கு கடற்கரையோர மாகாணமான லட்டாக்கியாவில் உள்ள ராபியா நகரை அரசுப் படைகள் மீட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

LEAVE A REPLY