‘சிம்புவை முதல்ல பாராட்டியவரே தனுஷ்தான்…’ – கௌதம் மேனன்

gautham-menon-talks-about-simbu-dhanushஒரே நேரத்தில் சிம்பு-தனுஷ் இருவரையும் இயக்குபவர் கௌதம் மேனன்.

சிம்பு நடித்த அச்சம் என்பது மடமையடா படம் ரிலீஸாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

தற்போது தனுஷ் நடிக்கும் என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தை இயக்கி வருகிறார்.

இவர்கள் இருவரையும் இயக்கி வருவது குறித்து கௌதம் தன் சமீபத்திய பேட்டியில் கூறும்போது…

‘அச்சம் என்பது மடமையடா’ ட்ரைலரைப் பார்த்துட்டு, ‘சிம்பு நல்லா பண்ணியிருக்கார் ப்ரோ. ட்ரைலர் சூப்பர்ன்னு’ முதல்ல மெசேஜ் பண்ணினதே தனுஷ்தான்.

ஃபைட்டுக்கு மட்டும் தனுஷ் ரிகர்சல் பார்ப்பார். மத்தபடி வேற எல்லாம் ஒரே முறைதான்.

என்னை நோக்கி பாயும் தோட்டா படமே தனுஷ் ஸ்பெஷல்தான்.’’

இவ்வாறு தெரிவித்துள்ளார் கௌதம் மேனன்.

LEAVE A REPLY